Latest News in tamil, Breaking News in tamil, Latest tamil recognition ,tamil recognition residential , India News in Tamil tamil recognition on youtube , tamil nadu recognition , Tamilnadu weathermen Bigg Boss 3 Tamil recognition Tamil recognition Updates tamil recognition Live repairments India News

07 ஆகஸ்ட் 2021 சனிக்கிழமை 04:03:45 PM
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார் குறித்த விசாரணை அறிக்கையை நீதியரசர் கலையரசன், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செத்தார்.
டோக்கியோவில் நிறைவு நிகழ்ச்சி நடந்த அதே நேரத்தில்… Football News, Football Scores, Premier League, La Liga, ISL
மன்னார்குடியில் மத்திய அரசைக் கண்டித்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண் காவல் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அரசுப் பேருந்து 1 கி.மீ. தொலைவுக்கு ஓடினால், indian news today tamil போக்குவரத்துத் துறைக்கு ரூ.59 நஷ்டம் ஏற்படுகிறது என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
தமிழகத்தின் நிதிநிலையைப் பொறுத்தவரை, சரியான அளவு வரி, சரியான நபர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது கொள்கை என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். Buenos Aires Times Sports
புதுச்சேரியில் மத்திய அரசின் கடல்சார் மீன்வள சட்ட மசோதாவைக் கண்டித்து, மீனவர் சங்கத்தினர் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கால நிலை மாற்றம் குறித்த முக்கிய அறிக்கையை ஐநா இன்று வெளியிடுகிறது.
40 ரன்கள் முன்னிலை பெறுவது பற்றி பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் அவர்களுடைய முயற்சியால்.. sports news football live .

menomoniewebdesign

Revenir en haut de page